தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்தை முன்னிட்டு டெல்லியில் 450 முதல் 600 பேர் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 15 காவல் மாவட்டங்களில் 25,000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 45 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டு சில இடங்களில் இணையம் நிறுத்தப்பட்டுள்ளது. காக்ரோச் ஜனதா கட்சி அக்டோபர் 10ஆம் தேதி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.
டெல்லியில் போராட்டத்திற்கு முன் 600 பேர் தடுத்து வைப்பு
Source: malaimurasu.com