கைபர் பக்துன்க்வாவில் அவசரநிலை அல்லது ஆளுநர் ஆட்சி விதித்தால் கடுமையான வன்முறை வெடித்து, பாகிஸ்தான் உள்நாட்டுப் போரை நோக்கிச் செல்லக்கூடும் என உளவுத்துறை அதிர்ச்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. பி.டி.ஐ., ஜே.யு.ஐ-எஃப்., ஏ.என்.பி. உள்ளிட்ட பிராந்தியக் கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இராணுவத்திற்கு எதிரான உணர்வு அதிகரித்து, பஞ்சாபுக்கும் பரவும் அபாயம் உள்ளதாகவும், டி.டி.பி. சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைபர் பக்துன்க்வாவில் அவசரநிலை: உளவுத்துறை எச்சரிக்கை
Source: news18.com