தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் 3-வது நாளில் ஸ்டீவ் ஸ்மித் அதிக கேட்ச் பிடித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்தார். விக்கெட் கீப்பர் அல்லாத ஃபீல்டராக 222 கேட்ச்கள் பிடித்து ஜோ ரூட், ராகுல் டிராவிட் ஆகியோரின் சாதனையை முறியடித்தார். ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 390 ரன்கள் எடுத்த நிலையில், தென் ஆப்பிரிக்கா 284 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்ச்: ஸ்டீவ் ஸ்மித் உலக சாதனை
Source: myKhel tamil