ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் நீளத்தைக் கருத்தில் கொண்டு சந்தானம் மற்றும் விஜய்சேதுபதியின் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீக்கப்பட்ட காட்சிகள் அனைத்தையும் சேர்த்திருந்தால் படம் மூன்று மணி நேரத்திற்கு மேல் ஆகியிருக்கும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறையவில்லை என சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
ஜெயிலர் 2: சந்தானம், விஜய்சேதுபதி காட்சிகள் நீக்கம்
Source: Filmibeat Tamil