அக்டோபர் 12 முதல் 17 வரை அனைத்து பகுதிகளிலும் வங்கிகள் வழக்கம்போல் இயங்கும். ஆனால், அக்டோபர் 17 அன்று மகா சப்தமியை முன்னிட்டு திரிபுராவின் அகர்தலாவில் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை. அக்டோபர் 18 ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். பண்டிகை காலங்களில் மாநில வாரியாக விடுமுறைகள் மாறுபடும் என்பதால், கிளைக்குச் செல்லும் முன் உள்ளூர் விடுமுறை பட்டியலை சரிபார்க்கவும்.
அக்டோபர் 12-18: வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு
Source: Asianet News Tamil