சென்னையில் பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடியும் முதலமைச்சர் விஜய்யும் இணைந்து தொடங்கி வைத்தனர். இத்திட்டம் தனது ஆட்சியில் தொடங்கப்பட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதை, தமிழக வெற்றிக் கழகம் கடுமையாக விமர்சித்துள்ளது. முதலமைச்சரை மறைமுகமாக குறிவைத்ததாக கூறப்படும் அவரது பதிவுக்கு, தவெக ஐடிவிங் அறிக்கை வெளியிட்டு பதிலளித்துள்ளது.
மெட்ரோ தொடக்க விழா: எடப்பாடிக்கு தவெக பதிலடி
Source: ABP Nadu