இந்திய ரயில்வேயின் CEN 06/2026 அறிவிப்பின்படி, பட்டதாரி நிலை தொழில்நுட்பம் சாராத பணிகளுக்கு மொத்தம் 3,548 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சரக்குத் தொடர்வண்டி மேலாளர் பணிக்கு அதிகபட்சமாக 2,750 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாதம் ரூ.29,200 முதல் ரூ.35,400 வரை அடிப்படை ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பப் பதிவு அக்டோபர் 8ஆம் தேதி தொடங்கியுள்ளது; நவம்பர் 6ஆம் தேதி இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
ரயில்வேயில் 3,548 பட்டதாரி பணியிடங்கள்: விண்ணப்பம் தொடங்கியது
Source: Asianet News Tamil