தொடர் தோல்விகளைத் தொடர்ந்து அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். எஸ்.பி.வேலுமணி வீட்டில் சி.வி.சண்முகம், தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் அதிமுக மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. இதற்கிடையே ஆறு எம்.எல்.ஏக்கள் விலகி தவெகவில் இணைந்தது கட்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் மீண்டும் பிளவு: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆலோசனை
Source: Nakkheeran