கோவையில் ரூ.300 கோடி பெரியார் அறிவகம்: முதலமைச்சர் விஜய் திறப்பு

கோவையில் ரூ.300 கோடி பெரியார் அறிவகம்: முதலமைச்சர் விஜய் திறப்பு

கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் 7 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவகம் மற்றும் அறிவியல் மையத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கிறார். 6.98 ஏக்கரில் 1.98 லட்சம் சதுர அடியில் அமைந்த இம்மையத்தில் 1.25 லட்சம் புத்தகங்கள், டிஜிட்டல் நூலகம், STEM அறிவியல் மையம் இடம்பெற்றுள்ளன. முதலமைச்சர் வருகையையொட்டி காந்திபுரம் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

Source: Zee Tamil News

More in Top Stories

Read the live feed on ZapIndies