இடது பக்க தசைப்பிடிப்பு காரணமாக நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான முதல் இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரிஷப் பண்ட் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக குமார் குஷாக்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மூன்றாவது போட்டியில் பண்ட் விளையாடுவது அவரது உடற்தகுதியை பொறுத்தே அமையும். பெங்களூருவில் உள்ள பிசிசியின் சிறப்பு மையத்தில் அவர் உடற்தகுதியை மீட்டெடுப்பார்.
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்
Source: Zee Tamil News