சென்னையில் தங்கம் விலை இன்று காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் சரிந்து, ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது. காலையில் ரூ.320, மாலையில் ரூ.960 என அடுத்தடுத்து விலை குறைந்தது. இதனால் ஒரு சவரன் ரூ.1,09,760-க்கும், ஒரு கிராம் ரூ.13,720-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை இரண்டாவது வாரமாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கு தொடர்கிறது.
தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,280 சரிவு
Source: OneIndia Tamil