ஆதிதிராவிடர், பழங்குடியினர் பெண்களுக்கு ரூ.3.5 லட்சம் வரை மானியம்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் பெண்களுக்கு ரூ.3.5 லட்சம் வரை மானியம்

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கான புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. இதில் பெண்கள் தொழில் தொடங்க 35% அல்லது ரூ.3.5 லட்சம் வரை மூலதன மானியம், 6% வட்டி மானியம் கிடைக்கும். நிலம் வாங்க 50% அல்லது ரூ.5 லட்சம் வரை மானியம், பட்டப்படிப்பு வரை கல்விக் கடன் உதவி அளிக்கப்படுகிறது.

Source: Zee Tamil News

More in Top Stories

Read the live feed on ZapIndies