‘ஜம்ப் டெபாசிட்’ மோசடி: தவறுதலாக பணம் அனுப்பியதாகக் கூறி ஏமாற்றும் புதிய சைபர் திருட்டு

‘ஜம்ப் டெபாசிட்’ மோசடி: தவறுதலாக பணம் அனுப்பியதாகக் கூறி ஏமாற்றும் புதிய சைபர் திருட்டு

தவறுதலாக பணம் அனுப்பிவிட்டதாகக் கூறி, அதைத் திருப்பி அனுப்பச் சொல்லி ஏமாற்றும் ‘ஜம்ப் டெபாசிட்’ மோசடி இந்தியாவில் வேகமாகப் பரவுகிறது. UPI PIN-ஐப் பயன்படுத்தி பணத்தைத் திரும்பப் பெற முயலும்போது, மோசடியாளர்கள் கணக்கில் உள்ள முழுத் தொகையையும் திருடிவிடுகிறார்கள். தமிழ்நாடு சைபர் குற்ற ஹாட்ஸ்பாட் பட்டியலில் 7-வது இடத்திலும், நிதி இழப்பில் 4-வது இடத்திலும் உள்ளது. முதியோர் அதிகம் இலக்காகின்றனர்.

Source: Kalki Online

More in Crime

Read the live feed on ZapIndies