தியாகராஜன் குமாரராஜா இயக்கும் பாக்கெட் நாவல் படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா விலகியதாகவும், அவருக்குப் பதிலாக ஜி.வி. பிரகாஷ் குமார் இணையவுள்ளதாகவும் தகவல்கள் பரவுகின்றன. இசை உருவாக்கத்தில் இயக்குநருடன் கருத்து வேறுபாடு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியிடவில்லை. விஜய் சேதுபதி நடிக்கும் இப்படம் தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.
பாக்கெட் நாவல்: இளையராஜா விலகல்? ஜி.வி. பிரகாஷ் இணைவு?
Source: Kumudam