ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஸ் ஆஃப் லெஜண்ட்ஸ் லீக் போட்டியில் இந்திய சாம்பியன்ஸ் அணி வங்கதேச சாம்பியன்ஸிடம் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 9 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்தது; பியூஷ் சாவ்லா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 142 ரன்கள் இலக்குடன் விளையாடிய இந்தியா 20 ஓவரில் 138 ரன்களே எடுத்தது. தொடரில் இந்தியா நான்கு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
வங்கதேசத்திடம் இந்திய சாம்பியன்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
Source: malaimurasu.com