ஸ்பைடர் மேன் நடிகர் டோபி மகுயர், தனது முன்னாள் மனைவி ஜெனிஃபர் மேயரின் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். ஜெனிஃபர், பில்லியனர் ஜெஃப்ரி ஓகுன்லேசியை ஹவாயில் உள்ள ரிசார்ட்டில் திருமணம் செய்தார். இந்த திருமணத்தில் லியானார்டோ டிகாப்ரியோ, ஜெஃப் பேசோஸ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். டோபியும் ஜெனிஃபரும் 2016இல் பிரிந்த நிலையில், கடந்த செப்டம்பரில் விவாகரத்து இறுதியானது.
முன்னாள் மனைவியின் திருமணத்தை நடத்தி வைத்த டோபி மகுயர்
Source: Zee Tamil News