பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த வேண்டும் என ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தேசிய ஒற்றுமை தின நிகழ்வில் எதிர்க்கட்சிகளை மோடி கடுமையாக விமர்சித்ததைத் தொடர்ந்து இந்த அழைப்பு வந்துள்ளது. 24 மணி நேரம் கடந்தும் பதில் இல்லாத நிலையில், எக்ஸ் தளத்தில் பொதுக் கருத்துக் கணிப்பை ராகுல் தொடங்கியுள்ளார். பாஜக தரப்பிலிருந்து இதுவரை பதில் வெளியாகவில்லை.
மோடி-ராகுல் நேரடி விவாதத்திற்கு ராகுல் காந்தி அழைப்பு
Source: malaimurasu.com