ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் ஒரே நாளில் சுமார் 12% உயர்ந்ததைத் தொடர்ந்து, முகேஷ் அம்பானி மீண்டும் ஆசியாவின் முதலிட கோடீஸ்வரர் ஆனார். போர்ப்ஸ் பட்டியலின்படி அவரது சொத்து மதிப்பு 10.5% உயர்ந்து 88.8 பில்லியன் டாலராகி, உலக அளவில் 22-வது இடத்திற்கு முன்னேறினார். ஜூலை-செப்டம்பர் காலாண்டில் நிறுவனம் பதிவு செய்த சாதனை லாபமே இந்த எழுச்சிக்குக் காரணம்.
ஆசியாவின் முதன்மை பணக்காரர் ஆனார் முகேஷ் அம்பானி
Source: NewsBytes Tamil