வடகிழக்கு பருவமழையின் இரண்டாம் சுற்று நவம்பர் 6 முதல் ஒரு வாரம் பரவும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். நவம்பர் 7 முதல் 10 வரை தீபாவளி தினம் உட்பட காவிரி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை பெய்யக்கூடும். பண்டிகை கொண்டாட்டங்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் பயணிகள் குடை, ரெயின் கோட்டுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தீபாவளி தினத்தில் டெல்டா, தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
Source: Zee Tamil News