அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி இரு அவைகளையும் கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியைக் கேலி செய்து சமூக வலைதளங்களில் பதிவுகள் பரவி வருகின்றன. இந்தியாவுடனான வர்த்தகப் பிரச்சினைகள் முதல் ஈரான் வரை பல விஷயங்கள் இந்த நையாண்டிகளில் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் டிரம்ப் பின்னடைவு: சமூக வலைதளங்களில் நையாண்டி
Source: news18.com