பாங்காக்கில் இருந்து சென்னை வந்த இந்தியப் பயணியிடம் ரூ.5 கோடி மதிப்புள்ள 4.97 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். உணவுப் பொட்டலங்களுக்குள் மறைத்து வந்த போதைப்பொருளைக் கைப்பற்றி, பயணியை NDPS சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்தனர். ஒரு வாரத்தில் சென்னையில் நடந்த மூன்றாவது பெரிய பறிமுதல் இதுவாகும்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்; பயணி கைது
Source: malaimurasu.com