அமெரிக்க இடைக்கால தேர்தலில் மிக்சிகன் மாகாணத்தில் இருந்து ஜனநாயக கட்சி வேட்பாளர் அப்துல் அல் சயீத் செனட் சபைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் முதல் முஸ்லிம் செனட்டர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். கர்நாடகாவில் இருந்து இவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
மிக்சிகனில் இருந்து முதல் முஸ்லிம் செனட்டராக அப்துல் அல் சயீத் தேர்வு
Source: Dinamalar