நேப்பாள-திபெத் எல்லையில் ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 54 மலேசியர்களில் 28 பேர் சொக்சோவின் சந்தாப் பங்களிப்புத் தகுதியைப் பூர்த்தி செய்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு மொத்தம் 174,000 ரிங்கிட் நிவாரண நிதி வழங்கப்படுகிறது; இதில் 3,000 ரிங்கிட் அவசர நிதியுதவியும் இயலாமைத் திட்டத்தின் கீழான வாழ்வாதாரப் பிழைப்பூதியமும் அடங்கும் என மனிதவள அமைச்சர் ஆர். ரமணன் தெரிவித்தார்.
நேப்பாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 28 மலேசிய குடும்பங்களுக்கு சொக்சோ 174,000 ரிங்கிட் உதவி
Source: Tamil Murasu