இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 34 வயது மரிசா ராய், லாஸ் ஏஞ்சல்ஸ் நகர வழக்கறிஞர் தேர்தலில் 66.44 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்நகரின் இரண்டாவது பெண் வழக்கறிஞர் என்ற பெருமையைப் பெறுகிறார். யேல் சட்டக் கல்லூரிப் பட்டதாரியான இவர், டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிரான வழக்குகளிலும் மெட்டா நிறுவனத்துக்கு எதிரான வழக்கிலும் பணியாற்றியவர்.
மரிசா ராய் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர வழக்கறிஞராக வெற்றி
Source: news18.com