தீபாவளியை முன்னிட்டு 200 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

தீபாவளியை முன்னிட்டு 200 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

தீபாவளியை முன்னிட்டு தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் விஜய் சேதுபதி முன்னெடுப்பில் தீபாவளி நலவாழ்வு விழா மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. துளி அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் 200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாமில் இரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் இதய மின் பதிவு பரிசோதனைகள் உள்ளிட்ட மருத்துவச் சேவைகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

Source: Filmibeat Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies