நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது அன்ஷுல் கம்போஜுக்கு வழங்கப்பட்ட நிலையில், அர்ஷ்தீப் சிங்கே அதற்கு தகுதியானவர் என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். அர்ஷ்தீப் 70 ரன்கள் விட்டுக்கொடுத்தாலும் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றினார் எனக் குறிப்பிட்டார்.
ஆட்டநாயகன் விருதுக்கு அர்ஷ்தீப் தகுதியானவர்: கைஃப்
Source: myKhel tamil