வெற்றி வீடு திட்டம்: 70,000 வீடுகளுக்கு ரூ.3,500 கோடி ஒதுக்கீடு

வெற்றி வீடு திட்டம்: 70,000 வீடுகளுக்கு ரூ.3,500 கோடி ஒதுக்கீடு

தமிழக ஊரகப் பகுதிகளில் ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் வெற்றி வீடு திட்டத்தின் கீழ், 2026-27 நிதியாண்டில் 70,000 வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி ஒதுக்கி அரசு ஆணை வெளியிட்டுள்ளது. ஒரு வீட்டுக்கு ரூ.5 லட்சம் உதவி வழங்கப்படும்; குடிசை வீடுகளில் வசிப்போருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

Source: Dinamani

More in Politics

Read the live feed on ZapIndies