சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் 2 தீபாவளிக்கு வெளியாகியுள்ளது. சென்னை காவல் அதிகாரியாக நயன்தாரா மயிலாஞ்சி ஊருக்கு மாற்றலாகி, 2000 ஆண்டுகளுக்கு முன் அவதாரம் முடிந்த மூக்குத்தி அம்மன் மீண்டும் வருகிறாரா என்பதே கதை. ரெஜினா கசாண்ட்ரா வில்லியாக கவனம் ஈர்க்கிறார்; ஹிப் ஹாப் ஆதியின் பின்னணி இசையும் கிளைமாக்ஸ் காட்சிகளும் படத்தின் பலமாக அமைந்துள்ளன.
மூக்குத்தி அம்மன் 2 விமர்சனம்: நயன்தாராவின் அம்மன் அவதாரம் வெற்றியா?
Source: Asianet News Tamil