வெற்றி வீடு திட்டம்: 70,000 குடும்பங்களுக்கு இலவச வீடு

வெற்றி வீடு திட்டம்: 70,000 குடும்பங்களுக்கு இலவச வீடு

தமிழக அரசு வெற்றி வீடு திட்டத்தின் கீழ் 2026-27 ஆம் ஆண்டில் 70,000 குடும்பங்களுக்கு இலவச வீடுகள் வழங்க உள்ளது. ரூ.3,521 கோடி ஒதுக்கீட்டில், 360 முதல் 500 சதுர அடி பரப்பளவில் RCC கூரையுடன் ஒரு வீட்டுக்கு ரூ.5 லட்சம் செலவில் கட்டப்படும். குடிசை மற்றும் மண் சுவர் வீடுகளில் வசிப்போருக்கும், விதவைகள், திருநங்கைகள், பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

Source: Zee Tamil News

More in Politics

Read the live feed on ZapIndies