அபுதாபி டி10 தொடரில் விளையாடும் பாகிஸ்தான் வீரர்களுக்கு தலா 10,000 டாலர் என்ஓசி கட்டணம் கேட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நிபந்தனை விதித்ததால், ஏறக்குறைய 15 வீரர்கள் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டனர். தொடர் தொடங்க இரண்டு நாட்களே உள்ள நிலையில், ஃபிரான்சைஸ் அணிகள் மாற்று வீரர்களைத் தேடி வருகின்றன. இதேபோல் நேபாள லீக் உள்ளிட்ட தொடர்களிலும் உயர் கட்டணம் வசூலிப்பதால் வீரர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
பாகிஸ்தான் வீரர்களுக்கு என்ஓசி கட்டணம்: அபுதாபி டி10-ல் இருந்து விலகல்
Source: myKhel tamil