அமெரிக்காவில் கடந்த மாதம் 1.65 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதால் வேலையின்மை விகிதம் 4.2 சதவீதத்திலிருந்து 4.1 சதவீதமாக குறைந்துள்ளது. இருப்பினும், ஊதிய உயர்வு 3.1 சதவீதமாக இருக்கும் நிலையில் பணவீக்கம் 3.7 சதவீதமாக உள்ளதால் மக்கள் இன்னும் பொருளாதார நெருக்கடியில் தான் உள்ளனர். இடைக்காலத் தேர்தலில் டிரம்ப் கட்சி தோல்வியடைந்த நிலையில் இந்த தரவுகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் வேலையின்மை 4.1% ஆக சரிவு
Source: OneIndia Tamil