2027-ம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 16-ம் தேதி தொடங்கும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. 10-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 9-ம் தேதியும், 12-ம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 9-ம் தேதியும் நிறைவடையும். தேர்வு தொடங்குவதற்கு 101 நாட்களுக்கு முன்பே அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது; செய்முறைத் தேர்வுகள் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும்.
சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
Source: News7 Tamil