மணல் குவாரி முறைகேடு: துரைமுருகன் மீது வழக்கு, 34 இடங்களில் சோதனை

மணல் குவாரி முறைகேடு: துரைமுருகன் மீது வழக்கு, 34 இடங்களில் சோதனை

தமிழக மணல் குவாரி முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சென்னை, புதுக்கோட்டை, மதுரை, புதுச்சேரி உள்ளிட்ட 34 இடங்களில் இன்று சோதனை நடத்தப்பட்டு 825 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 2021-2024 காலத்தில் 28 குவாரிகளில் நடந்த முறைகேடுகளால் அரசுக்கு ரூ.1,427 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாகப் புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Source: malaimurasu.com

More in Crime

Read the live feed on ZapIndies