ஏழு மாநிலங்கள் மற்றும் டெல்லியில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையில் விடுபட்ட வாக்காளர்களைச் சேர்க்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதை வரவேற்காத காங்கிரஸ், எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தக் கோரியுள்ளது. தவறாக நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்ப்பதன் மூலம் தேர்தல் ஆணையம் தனது தவறை ஒப்புக்கொண்டதாக கட்சி குற்றம்சாட்டுகிறது.
விடுபட்ட வாக்காளர்களைச் சேர்க்க தேர்தல் ஆணையம் உத்தரவு: காங்கிரஸ் கண்டனம்
Source: Vikatan