பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், அங்குள்ள பழைய அரசு ஊழியர் குடியிருப்புகளை இடிக்க அரசு டெண்டர் கோரியுள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால் மீனவ குடும்பங்களும் எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. பல அறிவிப்புகளைத் திரும்பப் பெற்ற அரசு, இந்த முடிவில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்: எதிர்ப்புகளுக்கு நடுவே டெண்டர்
Source: malaimurasu.com