திமுக பொதுச்செயலாளரும் மூத்த தலைவருமான துரைமுருகனின் பேத்தி செந்தாமரையின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த வைதீக திருமணம் தொடர்பாக துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் கட்சி வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
பேத்தியின் வைதீக திருமணம்: துரைமுருகன் வருத்தம்
Source: Dinamalar