தமிழ்நாட்டில் நாளை தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. காலை 10 மணி வரை 19 மாவட்டங்களில் மழைக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மழையால் பட்டாசு வெடிக்க முடியாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்; பட்டாசு மற்றும் புத்தாடை வியாபாரிகளும் விற்பனை பாதிக்கப்படுமோ என கவலை அடைந்துள்ளனர்.
தீபாவளிக்கு முன் தமிழ்நாட்டில் தொடர் மழை: பட்டாசு வியாபாரம் பாதிப்பு
Source: ABP Nadu