'ஓம்' பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ், தன்னை யாரோ இயக்குவதாகப் பரப்பப்படும் தகவல்களை மறுத்து, தன்னை இயக்குவது இறைவன் மட்டும்தான் என்றார். தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் டியூஷன் சென்டர்கள் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இப்படம் நவம்பர் 20-ல் வெளியாகிறது.
என்னை இயக்குவது இறைவன் மட்டும்தான்: தனுஷ் பேச்சு வைரல்
Source: Kumudam