பக்டோக்ராவில் வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார் ராஜ்நாத் சிங்

பக்டோக்ராவில் வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார் ராஜ்நாத் சிங்

மேற்கு வங்காளத்தின் பக்டோக்ரா விமானத் தளத்தில் வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை வீரர்களின் துணிவையும் ஒழுக்கத்தையும் பாராட்டினார். தொழில்நுட்பம் எவ்வளவு முன்னேறியாலும் வீரர்களின் துணிவும் ஒழுக்கமும் இல்லாமல் பயனில்லை என்று அவர் குறிப்பிட்டார். உள்நாட்டில் தயாராகும் ட்ரோன் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை ஏற்பதில் இந்திய வீரர்கள் முன்னிலை வகிப்பதாகவும் அவர் பெருமை தெரிவித்தார்.

Source: news18.com

More in Top Stories

Read the live feed on ZapIndies