15 ஆண்டுகள் முடிந்த பிறகும் பிபிஎஃப் கணக்கை மூட வேண்டியதில்லை; ஐந்தாண்டுத் தொகுதிகளாகப் பலமுறை நீட்டிக்கலாம். புதிய பணம் செலுத்தி நீட்டிக்க Form 4 சமர்ப்பிக்க வேண்டும்; இல்லாவிட்டால் பணம் செலுத்தாமல் கணக்கைத் தொடரலாம். முதிர்வுத் தேதி கணக்கு தொடங்கிய நிதியாண்டின் முடிவிலிருந்து கணக்கிடப்படுவதால் அதைச் சரிபார்ப்பது அவசியம்.
பிபிஎஃப் முதிர்வுக்குப் பிறகு என்ன செய்வது? வழிகள் இதோ
Source: Kalki Online