கொச்சியில் CJP போராட்டம்: தேசியக் கொடி ஏந்திச் செல்வேன் என அபிஜீத் டிப்கே அறிவிப்பு

கொச்சியில் CJP போராட்டம்: தேசியக் கொடி ஏந்திச் செல்வேன் என அபிஜீத் டிப்கே அறிவிப்பு

கேரளாவின் கொச்சியில் CJP அமைப்பு நடத்திய ‘கொச்சியில் ஜந்தர் மந்தர்’ போராட்டத்தில், கைது செய்யப்பட்டாலும் நாடு முழுவதும் தேசியக் கொடியை ஏந்திச் செல்வேன் என நிறுவனர் அபிஜீத் டிப்கே தெரிவித்தார். நடிகர் பிரகாஷ் ராஜ் தலைமை தாங்கிய இந்தப் பேரணை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) திரும்பப் பெற வேண்டும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது.

Source: News7 Tamil

More in Politics

Read the live feed on ZapIndies