புதுச்சேரி மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரியின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.8.84 கோடி மாயமான விவகாரத்தில் கோயம்புத்தூர், திருப்பூரைச் சேர்ந்த இருவரை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர். ஊழியர்களின் தீபாவளி ஊதியத்திற்காக அரசு கருவூலம் மூலம் அனுப்பப்பட்ட இத்தொகை காணாமல் போனது. மோசடிப் பணத்தின் ஒரு பகுதி பல கணக்குகளுக்கு மாற்றப்பட்டது கண்டறியப்பட்டது.
புதுச்சேரி பல் மருத்துவக் கல்லூரி நிதி மோசடி: இருவர் கைது
Source: Hindu Tamil Thisai