தமிழகத்தில் இன்று மாலை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று மாலை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் இன்று மாலை முதல் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, மாலை அல்லது இரவில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் மாலை மழை எதிர்பார்க்கப்படுகிறது. மதுரையில் வெயில் தாக்கம் அதிகரித்து வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியுள்ளது.

Source: ABP Nadu

Read the live feed on ZapIndies