1929-ஆம் ஆண்டு அமெரிக்க பங்குச்சந்தை சரிவால் தொடங்கிய உலகப் பொருளாதார பெருமந்தம், மக்களின் வாழ்நாள் சேமிப்பை இழக்கச் செய்து பல வங்கிகள் திவாலாகக் காரணமாயிற்று. கட்டுப்பாடற்ற கடன்கள், பங்கு ஊக வணிகம் மற்றும் பொருளாதார நீர்க்குமிழி வெடித்ததே இந்தப் பெருமந்தத்திற்கு முக்கிய காரணங்களாகும். இந்த சம்பவம் பொருளாதார கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வைத்தது.
உலகப் பொருளாதார பெருமந்தம்: அமெரிக்காவை உலுக்கிய பாடம்
Source: Kalki Online
Read the live feed on ZapIndies