விவோ டி5 லைட் 5ஜி அறிமுகம் - 6500mAh பேட்டரி

விவோ டி5 லைட் 5ஜி அறிமுகம் - 6500mAh பேட்டரி

விவோ நிறுவனம் இந்தியாவில் புதிய டி5 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 6,500mAh பேட்டரி, 50MP சோனி கேமரா, 120Hz டிஸ்ப்ளே மற்றும் மீடியாடெக் டைமென்சிட்டி 6300 செயலி உள்ளது. 4 ஜிபி/128 ஜிபி மாடல் ₹19,999-க்கும், 6 ஜிபி/128 ஜிபி ₹21,999-க்கும், 6 ஜிபி/256 ஜிபி ₹24,999-க்கும் விற்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகள் மூலம் ₹1,500 தள்ளுபடி கிடைக்கும். இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.

Source: Asianet News Tamil

Read the live feed on ZapIndies