இளங்கலை சேர்க்கை முதல்முறையாகச் சரிவு: ஜென் இசட் பட்டப்படிப்பில் ஆர்வமில்லை

இளங்கலை சேர்க்கை முதல்முறையாகச் சரிவு: ஜென் இசட் பட்டப்படிப்பில் ஆர்வமில்லை

இந்தியாவில் 2023-24 கல்வியாண்டில் இளங்கலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை முதன்முறையாக 93,000 (0.27%) குறைந்துள்ளது. மொத்த சேர்க்கை 0.8% அதிகரித்த போதிலும், இளங்கலைச் சேர்க்கை குறைந்தது கவலைக்குரியது. கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகளிலேயே சரிவு அதிகம். மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், டெல்லி ஆகியவற்றில் கடுமையான சரிவு; தமிழ்நாட்டில் மட்டும் சேர்க்கை உயர்ந்துள்ளது. ஆண் சேர்க்கை 2.2% குறைய, பெண் சேர்க்கை 1.8% உயர்ந்துள்ளது.

Source: Zee Tamil News

Read the live feed on ZapIndies