பசியில் இருப்பவனுக்கு பழைய சோறும் பாயாசம் - சடகோபன்

பசியில் இருப்பவனுக்கு பழைய சோறும் பாயாசம் - சடகோபன்

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து தொடர்களில் ஆறு தோல்விகளைச் சந்தித்த இந்திய அணி, ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ், 'கடுமையான பசியில் இருப்பவனுக்கு பழைய சோறும் பாயாசம் போலத் தான்' என நகைச்சுவையாக ஒப்பிட்டார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பயிற்சியாளர் வி.வி.எஸ். லக்ஷ்மனையும் பாராட்டினார்.

Source: myKhel tamil

Read the live feed on ZapIndies