நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விசாரணைக்கு விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் எதிர்வினையாற்றியுள்ளார். போதுமான நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் ஆதாரங்கள் இன்றி விரைவு நீதிமன்றங்களால் மட்டும் பயனில்லை என அவர் தெரிவித்துள்ளார். தற்போது 775 விரைவு சிறப்பு நீதிமன்றங்களில் 2.45 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு: விரைவு நீதிமன்றம் போதாது - சிதம்பரம்
Source: Vikatan
Read the live feed on ZapIndies