பெங்களூருவைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர் மீனல் கோயல், ஒருநாள் திருமணத்துக்கு ரூ.20 லட்சம் செலவிடுவதை எதிர்த்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்தத் தொகையை வீட்டு முன்பணம், முதலீடு அல்லது கல்விச் சேமிப்பு போன்ற எதிர்கால நிதிப் பாதுகாப்புக்குப் பயன்படுத்தலாம் என அவர் பரிந்துரைக்கிறார். இந்தப் பதிவு வைரலாகி, திருமணச் செலவுகள் குறித்து பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒருநாள் திருமணத்துக்கு ரூ.20 லட்சமா? பெங்களூரு கணக்காளர் வீடியோ வைரல்
Source: Asianet News Tamil
Read the live feed on ZapIndies