நீட் தேர்வு வினாத்தாள் கசிவு எதிர்ப்பில் மாணவர்கள் போராடி வரும் நிலையில், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் பதில் அளித்துள்ளனர். போராட்டம் குறித்த கேள்விக்கு ஜனநாயகன் படம் குறித்துப் பேசியும், உள்ளூர் பிரச்சினைகளை முன்னிறுத்தியும் அமைச்சர்கள் திசைதிருப்பியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நீட் போராட்டம்: தவெக அமைச்சர்கள் பதில் சர்ச்சை
Source: Zee Tamil News
Read the live feed on ZapIndies